பாளையங்கோட்டை: கே டி சி நகரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி அரசு பல் மருத்துவர் உட்பட மற்றொருவர் உயிரிழப்பு.
Palayamkottai, Tirunelveli | Aug 24, 2025
டவுனை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது காரில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார் காரில் அவருடைய மனைவி மற்றும் இரு...