துறையூர்: துறையூர் அருகே புளியஞ்சோலை சுற்றுலா தளத்திற்கு வரும் அரசு பேருந்து உள்ளே செல்ல முடியாததால் மக்கள் அவதி
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே புளியஞ்சோலை சுற்றுலா தளம் அமைந்துள்ளது, இப்பகுதி கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் எப்பொழுதும் பசுமையாக இயற்கை சூழ்நிலையுடன் காட்சி அளிக்கிறது, இது ஏழைகளுக்கு ஏற்ற சுற்றுலா தளமாக புளியஞ்சோலை விளங்குகிறது, இந்நிலையில் சுற்றுலா தளத்திற்கு வரும் அரசு பேருந்து உள்ளே செல்ல முடியாததால் மக்கள் அவதி அடைந்துள்ளது.