சங்கராபுரம்: பூட்டை கிராமத்தில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியல்
Sankarapuram, Kallakurichi | Aug 8, 2025
சங்கராபுரம் அருகேயுள்ள பூட்டை கிராமத்தில், முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள், குறிப்பாக பெண்கள், இன்று...