பழனி: கரும்பு வெட்டும் அரிவாளால் விரட்டி விரட்டி வெட்டியதில் நெய்க்காரப்பட்டியில் ஒருவர் படுகாயம்
Palani, Dindigul | Aug 24, 2025
பழனி அருகே நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஓட்டுநர் கணேசன் டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது...