தென்காசி: 12ஆம் வகுப்பு முடித்தோருக்கு ரூ. இருபது ஆயிரம் ஊக்க தொகை – டாக்டர் ராஜீவ் அதிரடி அறிவிப்பு
தென்காசியில் 12ஆம் வகுப்பு முடித்த 52 மாணவர்களுக்கு ரூபாய் இருபது ஆயிரம் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் ராஜீவ் புதிய படிப்புகளை தேர்ந்து சாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.