உளுந்தூர்பேட்டை: குடிபோதையில் அட்டகாசம்- அஜீஸ் நகரில் இளைஞர்களை கொடூரமாக தாக்கும் போதை ஆசாமிகள்,CCTV காட்சி வெளியாகி வைரல் #viral
Ulundurpettai, Kallakurichi | Jun 4, 2025
உளுந்தூர்பேட்டை ஜீப்ளி தெருவை சேர்ந்த நவீன்குமார் அவரது நண்பருடன் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையை ஒட்டி அஜீஸ் நகர்...