சங்கராபுரம்: பகண்டை கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் மூன்று பேர் படுகாயம்
Sankarapuram, Kallakurichi | Aug 26, 2025
மாடாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தனது பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் பகண்டை கூற்றோடு புற்று மாரியம்மன் கோயில்...