குமாரபாளையம்: குமாரபாளையத்தில் டிரான்ஸ்பார்மர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகர் அருகே சாலையின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது இருசக்கர வாகன மோதியதில் பெயிண்டர் தமிழரசன் தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்