பாப்பிரெட்டிபட்டி: புனித வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் பவனி திருவிழா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி புனித வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் பவனி திருவிழா தர்மபுரி மாவட்ட ஆயர் லாரன்ஸ் ஃபயர் அவர்கள் தலைமையில் இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு நடைபெற்றது இதில் கூட்டு பாட திருப்பாலை நடைபெற்றது இதில் பொம்மிடி பாப்பிரெட்டிப்பட்டி பள்ளிப்பட்டி லூர்துபுறம் அரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏளமான கிறிஸ்தவ பொதுமக்கள் பங்கேற்றனர் ,