மயிலாடுதுறை: நகரப் பகுதியில் வெறிநாய் துரத்தி துரத்தி கடித்துக் குதறியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம்
Mayiladuthurai, Nagapattinam | Aug 24, 2025
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூறைநாடு உள்ளிட்ட...