திருப்பூர் தெற்கு: பூலுவப்பட்டியில் மனைவியை தாக்கிய கணவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
Tiruppur South, Tiruppur | Jun 26, 2025
திருப்பூர் பூலுவபட்டியைச் சேர்ந்த முருகேசன் கடந்த 2015 ஆம் ஆண்டு மனைவியை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது....