திருக்கோயிலூர்: நரியந்தல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் சாலையில் ஓடும் அவலம், மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு
Tirukkoyilur, Kallakurichi | Sep 1, 2025
நரியந்தல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் சாலையிலேயே கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று பரவும்...