திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பால சமுத்திரம் சாலையில் ராமநாத நகர் பகுதியில் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த ஆக்டிவா இருசக்கர வாகனம் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்தது அதன் பெட்டியில் ஒரு பவுன் தோடு, இருசக்கர வாகனத்தில் ஆர்சி புத்தகம், 30 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இரவு நேரத்தில் நோட்டமிட்டு வந்த மர்ம நபர் முன்னாள் இருந்த கடைகளை முன் இருந்த இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு விட்டு கடைக்கு பின்னால் இருந்த வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்டிவா இரு சக்கர வாகனத்தை தள்ளி சென்றார்.