காஞ்சிபுரம்: காமராஜர் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காட்சியின் புதிய கொடி மல்லை சத்யா அறிமுகம் செய்தார்
காட்சியின் புதிய கொடி மல்லை சத்யா அறிமுகம் செய்தார். இதனை நாஞ்சில் சம்பத் கட்சி கொடியினை பெற்றுக்கொண்டார். மேலும் காட்சி பெயர் நவம்பர் 20 -தோதி அறிவிப்பின் என்று தெரிவித்துள்ளார் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.புலவர் சே.செவிந்தியப்பன், மல்லை சத்யா, செங்குட்டுவன், அழகு சுந்தரம்,வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்ட மதிமுகவில் இருந்து விலகியவர்களை குழு