ஆத்தூர்: கல்பகனூர் அருகே 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கால்நடை சந்தை.. 50 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை
Attur, Salem | Oct 1, 2025 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 50 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது வாரமாக கால்நடை சந்தை நடைபெற்றது இந்த சந்தையில் 50 லட்ச ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்