காஞ்சிபுரம்: சிறு காவேரிப்பாக்கம் ஊராட்சியில் புதிய நியாய விலை கட்டிடத்தினை எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் புதிய நியாய விலை கட்டிடத்தினை காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார் முன்னிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் புதிய நியாய விலை கட்டிடத்தினை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர் மேலும் பொது மக்களுக்கு சர்க்கரை அரிசி உள்ளிட்ட