பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் ரவுடி நாகேந்திரனின் உடல் முன் இளைய மகன் அஜித் திருமணம் நடைபெற்றது
வியாசர்பாடி பகுதியில் ரவுடி நாகேந்திரனின் உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய இளைய மகன் அஜித் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.குடும்பத்தினர் கதறி அழுத நிலையில் 300க்கும் மேற்பட்டோர் உடன் செல்ல போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்