தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தில் பாஜக கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையிலான பாஜக கட்சியினர் பொம்மிடி ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ' கூடுதல் ரயில் நிறுத்தம், பயணிகளின் கழிப்பறை. குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து ஆய்வு செய்தனர் இதில் மண்டல , செயலாளர் தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் இதில் பங்கேற்றனர் .