திருப்பத்தூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 'மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்' - மொத்தம் 376 மனுக்கள் பெறப்பட்டது
Tirupathur, Tirupathur | Sep 1, 2025
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் சிவ...