பாலக்கோடு: கன்சல்பைல் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு 18குழந்தைகள் வாந்தி மயக்கம் தவேக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கன்சல் பைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றன நேற்று முன்தினம் சத்துணவு சாப்பிட்ட 18 குழந்தைகள் வாந்தி மயக்கம் அடைந்து. மூன்று பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றன , இன்று பாலக்கோடு தாளகா ஒன்றிய செயலர் குமார் தலைமையிலான நிர்வாகிகள் ஆப்பிள் பழம் பிரட் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கிய ஆறுதல்