கொடைக்கானல்: மனைவியின் கள்ளக்காதலன் மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு கொடைக்கானலில் வாலிபர் தற்கொலை
Kodaikanal, Dindigul | Aug 23, 2025
கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்த ஜான்பாபு, இவரது மனைவியின் தகாத உறவால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர்...