திருவள்ளூர் மகிலா நீதிமன்றத்தில் சொந்தமகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் இவர் மனைவி சந்தியா இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன இந்நிலையில் தனது சொந்தப் பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறையில் அடைத்தனர் இன்று மகிலா நீதிமன்றம் இவருக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது.