நாமக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் தனிநபர் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பட்டா வாங்கியதை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிராந்தகம் அருகே புளியமரத்துப்பட்டியில் தனிநபர் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பட்டா வாங்கியதை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்