கடலூர்: மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தில் அவரின் உருவ சிலைக்கு அமைச்சர், கலெக்டர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
ராமசாமி படையாட்சியார் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் கடலூரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைச்சர் சி.வே.கணேசன் முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் 108 வது பிறந்த நாள் வி