கடலூர்: காந்திநகர், வரதராஜன் நகரில் வீட்டுக்குள் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை மாமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வியால் பரபரப்பு
Cuddalore, Cuddalore | Sep 9, 2025
கடலூர் செம்மண்டலம் காந்தி தெரு , பெரியார் தெரு,வரதராஜன் நகர் , ஜங்ஷன் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவு நீர் வீட்டுக்குள்...