ஜமுனாமரத்தூர்: அம்பட்டன் கொள்ளை பகுதியில் டிராக்டர் விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் தாலுக்கா ஜமுனாமத்தூர் போளூர் சாலையில் 13 வது கிலோ மீட்டரில் காட்டுப் பகுதியில் அம்பட்டன் கொள்ளை என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது டிராக்டர் கட்டுப்பாட்ட இழந்து டிராக்டரில் சென்ற ஐந்து பேரில் கணவன் மனைவி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு போலீசார் விசாரணை