தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் E-Filing செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் E-Filing முறையை கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ள அறிவிப்பினை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நடைமுறையே தொடர வேண்டும், வழக்கறிஞர்கள் சேமநலநிதியினை ரூ.10லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு மனிதசங்கிலி