திண்டுக்கல் கிழக்கு: குமரன் திருநகர் விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோவில் கும்பாபிஷே விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திண்டுக்கல் மாநகரில் அமைந்துள்ள குமரன் திருநகரில் விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலையில் வைத்து இரண்டு கால பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், கோவில் கலசத்தில் தீர்த்தம் ஊற்றப்பட்டது இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.