எடப்பாடி: சொத்துக்காக சித்தப்பாவை அடித்துக் கொலை செய்து கிணற்று வீசிய அண்ணன் மகன் ...எடப்பாடியில் போலீசார் கைது செய்து விசாரணை
Edappadi, Salem | Aug 29, 2025
இரண்டு ஏக்கர் 40 சென்ட் நிலத்திற்காக சித்தப்பாவை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிய அண்ணன் மகனை போலீசார் கைது செய்து...