திண்டிவனம்: சமூக நீதி பற்றி பேச திமுகவிற்கு தகு கிடையாது - AVS திருமண மண்டபத்தில அன்புமணி ராமதாஸ் அதிரடி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலுள்ளavs தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடஒதுக்கீடு போராட்டதில் உயிர் நீத்த தியாகிகளின் உருவ படத்திற்கு மெழுகு வர்த்தி ஏந்தியும் மலர் தூவி கட்சி நிர்வாகிகளுடன் அஞ்சாலி செலுத்தினார். அதனை தொடர்ந்து உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு அன்புமணி ராமதாஸ் நலத்திட்ட உதவிகளை வழங்க