திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமையில் நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளியின் அருகில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, தேங்கியுள்ள கழிவுநீரினை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 55 மனுக்கள் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர்