மின்னல் மற்றும் இடி நேரத்தில் உடனடி எச்சரிக்கை! வெளியில் இருந்து ஓடி, பாதுகாப்பான இடத்தில் தங்க என்ன செய்ய வேண்டும், என்ன தவிர்க்க வேண்டும், அபாயத்தில் விழும் போது எப்படி அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நாகை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.