அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
பத்தாவது தேசிய ஆயுர்வேத இடம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அழகர் மீனார் கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரணியில் கலந்து கொண்ட மருத்துவ மாணவ மாணவியர்கள் மருந்துகளை மருத்துவ ஆலோசனைப்படி உட்கொண்டு எதிர்மறை விளைவுகளை தவிர்ப்போம் உட்பட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்