நாமக்கல்: மோகனூர் சாலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு எம்.பி ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
நாமக்கல் மோகனூர் சாலையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாவின் திருவுருவ சிலைக்கு எம்.பி ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்