திருப்போரூர்: புதுப்பாக்கம் அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சர்வதேச பயிலரங்கம் மூன்றாவது நாளாக முடிவடைந்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சர்வதேச பயிலரங்கம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று நிறைவு பெற்றது,நிறைவு விழா முன்னாள் நீதிபதி பாரதிதாசன், பங்கேற்பு புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் சமகால சட்ட சிக்கல்கள் மற்றும் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த 3 நாள் சர்வதேச பயிலரங்கம் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது,