திண்டுக்கல் கிழக்கு: 1970ல் நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "ராமன் எத்தனை ராமனடி" படம் விஜய் தியேட்டரில் 55 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸ்
கடந்த 1970ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் ராமன் எத்தனை ராமனடி திரைப்படம் தமிழக முழுவதும் திரையரங்குகள் திரையிடப்பட்டு 100 நாட்களுக்கு மேல் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி சாதனை படைத்தது. ராமன் எத்தனை ராமனடி படம் 55 ஆண்டுகளுக்குப் பின்பு தமிழகம் முழுவதும் இன்று 23.11.25 ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது.