இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 5வது நாளாக தொடர் வேலை நிறுத்தம் - மீன் பிடித்துறைமுகத்தில் மீன் பிடி தொழில் பாதிப்பு
Rameswaram, Ramanathapuram | Aug 15, 2025
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக இலங்கை சிறையில்...