அம்பத்தூர்: அம்பதுறை எடுத்த ஆவடியில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து நாலு பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு
அம்பத்தூரை அடுத்த ஆவடியில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திருநின்றவூரைச் சேர்ந்த யாசின், சுனில் ஆகிய 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் பட்டாசு வாங்க வந்தவர்கள் என தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டள்ளனர். இவ்வெடி விபத்தில் வீடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது.