கிருஷ்ணகிரி: கனகொண்டப்பள்ளி கிராமத்தில் பணம் வைத்து சூதாடிய 12பேர் கைது 1லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 12 செல்போன்கள் பறிமுதல்
கனகொண்டப்பள்ளி கிராமத்தில் பணம் வைத்து சூதாடிய 12பேர் கைது 1லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 12 செல்போன்கள் பறிமுதல் ஓசூர் அருகே உள்ள   கனகொண்டப்பள்ளி கிராமத்தில்  பணம் வைத்து சூதாட்டம்நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் ஓசூர் ஏஎஸ்பி அக்சய் அணில் வாக்ரே தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அந்த பகுதி முழுவதும் தீவிரமாக சோதனை நடைபெற்றதுb