ஆனைமலை: ஆழியார் தடுப்பணையில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்
Anaimalai, Coimbatore | Aug 10, 2025
ஆழியார் அணை சிறுவர் பூங்கா, கவியருவி,வால்பாறை, போன்ற பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள்...