தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது. மேலும் இன்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான கோயில்களில் அபிஷேக கூட்டங்களில் தீர்த்த எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அருவிகளில் சீரான நீர் வரத்து தொடர்ந்து உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.