திருவட்டாறு: சித்திரம்கோடு சந்திப்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக MLA M.R.காந்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
Thiruvattar, Kanniyakumari | Aug 4, 2025
சித்திரம் கோடு பகுதியில் கல்குவாரிகள் உடனே இங்கிருந்து குமரி மாவட்டத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான கனிம வளங்கள்...