உத்திரமேரூர்: அன்னாத்தூர் ஊராட்சி, ஆலப்பாக்கம் சித்தேரியில், மீன்வள மீன் குஞ்சுகள் இருப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்எல்ஏ துவக்கி
அன்னாத்தூர் ஊராட்சி, ஆலப்பாக்கம் சித்தேரியில், மீன்வள துறை சார்பில், மீன் குஞ்சுகள் இருப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர் ஆகியோர் மீன் குஞ்சுகளை ஏரியில் வளர்ப்புக்காக விட்டார்கள்.