மன்னார்குடி: மன்னார்குடி கடைவீதியில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
Mannargudi, Thiruvarur | Aug 5, 2025
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கடை வீதியில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால்...