காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்ஐப்பசி மாத பிறப்பை ஒட்டிவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் போன்ற வைணவத் திருத்தலங்களில், ஐப்பசி மாதப் பிறப்பு மற்றும் ஏகாதசியின் சிறப்பைக் குறிக்கும் விதமாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் தாயாருடன் ஒரே நேரத்தில் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த 'இரட்டைப் புறப்பாடு' வைபவம் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் மற்றும் தாயார், வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆட்சி அளித்தனர்.இந்த உற்சவத்தைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு உகந்த தோட்ட உற்சவமும் சிறப்பாக நடத்தப்பட்டது. மறுபுறம், சுக்கிர வாரத்தை மு