திண்டுக்கல் கிழக்கு: பழைய நீதிமன்றம் எதிரே உள்ள கலைஞர் மாளிகையில் எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் பேட்டி
ஓரணியில் தமிழ்நாடு மற்றும் முப் பெரும் விழா தொடர் பாக திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந் தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.