ஆனைமலை: அங்கலக்குறிச்சி நரி முடக்கு பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டி தீ வைக்கப்பட்டுள்ளதால் வன விலங்குகள் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
அங்கலக்குறிச்சி நரி முடக்குப் பகுதியில் வனவிலங்குகள் தண்ணீர் குடித்து செல்வதற்காக வனத்துறை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது இதனால் யானை மான் போன்ற வனவிலங்கு அடிக்கடி வந்து தண்ணீர் அருந்திவிட்டு செல்வது வழக்கமாக உள்ள நிலையில் தடுப்பணைக்கு செல்லும் வழியில் மர்ம நபர்கள் யாரோ மருத்துவ கழிவுகளைக் கொட்டி தீ வைத்து சென்றுள்ளனர் இந்தக் கழிவுகளில் சிரஞ்ச் ஊசி மருந்து பாட்டில்கள் அதிக அளவில் காண முடிந்தது இந்த மருத்துவ கழிவுகள் கொட்டை தீ வைக்கப்பட்டுள்ளதால் இவ் வழியாக