புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் பெயர் விடுபட்டவர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்களை கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன்வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் கருங்கண்ணி,சோழவித்தியாபுரம்,திருப்பூண்டி மேற்கு,திருப்பூண்டி கிழக்கு,பிரதாபராம புரம் சென்று BLA2 பணிகளை பார்வையிட்டார்