திருவள்ளூர் பெரியபாளையம் திருநின்ற சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது அதிகபட்சமாக தாமரை பக்கத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எதனால் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மழை நீரை வடிகால் வாய் அமைத்து தரக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.