கிருஷ்ணகிரி பழைய பேட்டை தனியார் மஹாலில் மாநில அளவிலான சிலம்பம் ஷாப்பியன்ஷிப் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.கிருஷ்ணகிரியில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளின் ஒன்றான ஷாப்பியன்ஷிப்போட்டிக்கான சிலம்பம் போட்டி நடைப்பெற்றது.மாநில 987அளவில் இரண்டு நாள்கள் நடைப்பெறும் இந்த சிலம்பம் போட்டிகள்